நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 10.06.2021 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருக்கிறது.
இம்முறை 15 பேருடன் நடைபெற தீர்மானம்.
உயர் திருவிழா விபரம்….
சாந்தி கிரியைகள் பூர்வாங்க கிரியைகள் 09.06.2021
துவஜாரோகணம் ( கொடியேற்றம்)
10.06.2021 வியாழக்கிழமை
திருமஞ்சம்
19.06.2021 சனிக்கிழமை
கருடசர்ப்ப பூசை
20.06.2021
ஞாயிற்றுக்கிழமை
சப்பரம்
22.06.2021செவ்வாய்க்கிழமை
ரதோற்ஸவம் ( தேர்)
23.06.2021
புதன்கிழமை
தீர்த்தோற்ஸவம்
24.06.2021
வியாழக்கிழமை