தர்மபுரம் பகுதியில் கிணற்றில் பெண்ணின் சடலம் மீட்பு!

0
267

தர்மபுரத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து பெண் வயதான பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் படுகாயமடைந்து நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இவர் தனிமையில் வசித்துவந்த நிலையில் நேற்று 02.06.2021 புதன்கிழமை 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் 74 வயதுடைய வேலாயுதம் பரமேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here