சிறப்பு செய்திகள்தமிழகச்செய்திகள் நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுவதே சிறந்தது – வ.கௌதமன்! By Admin - May 22, 2021 0 413 Share on Facebook Tweet on Twitter சிந்திய இரத்தத்திற்கும்சிதைக்கப்பட்ட உயிர்களுக்கும்செய்யும் ஒரே மரியாதைநிரந்தரமாக ஸ்டெர்லைட்டைஇழுத்து மூடுவது ஒன்றுதான். என தமிழ்ப்பேரர்சுக் கட்சியின் பொதுச் செயலாளர் வ.கொதமன் தெரிவித்துள்ளார்.