ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வவுனியாவில் இடம்பெற்ற மே18 தமிழினப் படுகொலை நினைவேந்தல்! By Admin - May 21, 2021 0 291 Share on Facebook Tweet on Twitter வவுனியா மாவட்டத்தில் பல தடைகளுக்கு மத்தியிலும் உறவுகளைப் பிரிந்துவாழும் உறவுகள் சுடர்ஏற்றி மே18 தமிழினப் படுகொலையை நினைவேந்தியுள்ளனர்.