ஈகி முத்துக்குமார் அவர்களின் தந்தையார் சாவடைந்தார்!

0
633

தமிழ் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்து தன்னுயிர் ஈந்த வீரத்தமிழ்மகன் ஈகி கொளத்தூர் முத்துக்குமார் அவர்களின் தந்தை குமரேசன் ஐயா உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அன்னாரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.5.2021) வியாழக்கிழமை நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here