ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கிளிநொச்சியில் தடைகளை மீறி மே 18 நினைவேந்தல்! By Admin - May 18, 2021 0 224 Share on Facebook Tweet on Twitter கிளிநொச்சியில் கடும் தடைகளுக்கு மத்தியில் மே 18 நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியின் குறித்த ஒரு பகுதியில் இந்த நினைவேந்தல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.