யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பேரினவாத சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறை சூழ்ந்து நின்று யாரையும் உள்நுழைய விடாமல் தடுத்து நிற்கின்ற சூழ்நிலையிலும், தடைகளைத் தாண்டி உள் நுழைந்த மாணவர்களால் சுடரேற்றி தமிழின அழிப்பு மே 18 நினைவேந்தல் நினைவு கூரப்பட்டுள்ளது.