சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் சுவிஸ் சூரிச் மாநிலத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு! By Admin - May 14, 2021 0 296 Share on Facebook Tweet on Twitter தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் சூரிச் மாநிலத்தில் இன்று 14.05.2021 கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.