“அழுவதற்கும் அனுமதியில்லா .
நாடு எதுவென்றால்.
கோத்தாவின் கொடுங்கோல்.
ஆட்சி நடக்கும் இலங்கை .
எல்லா அரசுகளும் கொரோனாவை.
அழிக்கப்பாடா படுகுது ……
ஆனால் ….
கொரோனோவுடன் சேர்த்து .
ஒரு இனத்தை அடக்க-முடக்க.
இலங்கை அரசு…
பெரும்பாடு படுகுது….
என்னத்தை…..சொல்லி…….
செல்வா கவிதரன்.