சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று ஆரம்பம்! (14.05.2021 – 18.05.2021) By Admin - May 14, 2021 0 260 Share on Facebook Tweet on Twitter சுவிஸில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் இன்று 14.05.2021 ஆரம்பிக்கும் மனிதநேய ஈருருளிப் பயணமானது 18.05.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetiaplatz திடலைச் சென்றடையும்.