முள்ளிவாய்க்கால், தமிழினப்படுகொலை நினைவேந்தல் வழமைபோன்று திட்டமிட்டபடி, இவ்வாண்டும் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவிப்பு.
இம் மே18 அன்று கோவிட் 19 சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி இனப்படுகொலை நினைவேந்தல் முற்றம், முள்ளிவாய்க்காலில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்படும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.