சிறிலங்கா அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று (11) செவ்வாய்க்கிழமை 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது.
எனினும், அத்தியாவசிய சேவைகள் தடைப்படாமல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.