08.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்கள பேரினவாத அரசு வலி சுமந்த மாதத்தின் 08 ம் நாள்.

2009 மே 07,08 ஆகிய நாட்களில் பேரினவாத இலங்கை இராணுவம் 2009 மே 07,08 ஆகிய நாட்களில் பாதுகாப்பு வலயங்கள் என்று அழைக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் ஒரு பகுதியில் தமிழ் மக்கள் மீது இலக்கு வைத்து கொத்து கொத்தாக ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து கடுமையான ஷெல் தாக்குதல்களை கொடுமையாக நடத்தினார்கள் மேலும் சிங்கள் விமானப்படையின் கண்காணிப்பு விமானம் தமிழ்மக்களை குறிவைத்து அதிக தமிழ் மக்கள் கொண்ட இடங்களின் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை மட்டும் குறைந்தது 242 பொதுமக்கள் காயமடைந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 குழந்தைகள் உட்பட 45 பேர் காயங்களுக்கு ஆளானதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
08.05.2021 அன்று மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயங்களில் இருந்தவர்கள் ஆகும்

07.05.2009 அன்று அத்தியாவசியமான பொருட்களைப் பெற வரிசையில் நின்ற தமிழ் மக்கள் மீதும் பேரினவாத சிங்கள அரசு தாக்குதல் நடத்தியிருந்தது