சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் மே 1 தொழிலாளர் நாள் – பிரான்சு! By Admin - April 23, 2021 0 348 Share on Facebook Tweet on Twitter மே 1 தொழிலாளர் நாள் குறித்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை என்பன தமிழீழத் தேசியத் தலைவரின் தொழிலாளர் நாள் சிந்தனை தாங்கிய பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளன.