சுவிசில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்ற அன்னைபூபதி நினைவேந்தல்!

0
733

சுவிசில் தியாகதீபம் அன்னைபூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர்ஏற்றப்பட்டு மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து அன்னையின் பிரமாண்டமான திருஉருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதுடன், நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here