யாழ்.பல்கலையில் அன்னை பூபதி அவர்களின் 33 ம் ஆண்டு நினைவேந்தல்!

0
274

அமைதிப்படையாக வந்து அட்டூழியம் புரிந்த இந்திய இராணுவத்தினை வட, கிழக்கிலிருந்து வெளியேறுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகி அன்னை பூபதி அவர்களின் 33ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (19) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது மாணவர்கள் அன்னை பூபதி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here