ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ்.மாநகர மேயர் மணிவண்ணன் பிணையில் விடுவிப்பு! By Admin - April 9, 2021 0 336 Share on Facebook Tweet on Twitter யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சற்றுமுன் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுதலை. இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் மணிவண்ணன் முற்படுத்தப்பட்டார். குறித்த வழக்கில் 20 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.