சிறப்பு செய்திகள்தமிழகச்செய்திகள் ஆனந்தபுரம் சமரில் வீர காவியமான போராளிகள் அனைவருக்கும் வீரவணக்கம் – ஓவியர் புகழேந்தி! By Admin - April 4, 2021 0 1297 Share on Facebook Tweet on Twitter ஆனந்தபுரம் சமரில் வீர காவியமான போராளிகள் அனைவருக்கும் என் வீர வணக்கம் என ஓவியர் புகழேந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அத்தோடு தான் வரைந்த தமிழீழ விடுதலைப் போராளியின் ஓவியத்தையும் இணைத்துள்ளார்.