மட்டக்களப்பில் தந்தை செல்வா அவர்களின் 123வது ஜனன தின நிகழ்வு!

0
503

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வா அவர்களின் 123வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் உள்ள அன்னாரது சிலையருகில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து தந்தை செல்வா ஜனனதின சிறப்புரை கட்சி தலைவரினால் நிகழ்த்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here