கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களது சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் 1863 நாட்களை எட்டியுள்ள நிலையில் இன்று காலை தமது கொட்டகை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.