ஈழத்தமிழர்கள் நாடுகடத்தலுக்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம்!

0
622

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக ஜேர்மனியில்  பல்வேறு அமைப்புகள்  ஒன்றிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். 

குறித்த போராட்டம்  Büren நகரில் உள்ள இடைத்தங்கல் தடுப்பு முகாமிற்கு முன்னராக நடைபெற்றதுடன், ஜேர்மனியின் பல நகரங்களிலும் இவ்வாறான போராட்டங்களில் மக்கள் இறங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here