
ஐ.நாவின் ஜெனிவா கூட்டத் தொடரில் இணை அனுசரனை நாடுகள் முன்வைத்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததன் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

11 நாடுகள் மட்டுமே குறித்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தன.
இந்தியா தமிழர்களின் முதுகில் குத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதாவது, இந்தியா, ஜப்பான் உட்பட 14 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்திருந்தன.
