தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்கள் உணவுதவிர்ப்பு ஆரம்பித்த நாளான இன்றையதினம் யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நினைவுகொள்ளப்பட்டது.
அன்னையின் திருஉருவப்படத்திற்கு முன்பாக அகவணக்கத்தோடு, சுடர்ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.