நிபந்தனைகளுடன் கூடிய கடுமையான உள்ளிருப்பு, இல்-து-பிரான்ஸ் மற்றும் Haut de France ஆகிய மாகாணங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்சிற்கு உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ளது.
16 பிரிவுகளின் பட்டியலை பிரதமர் வெளியிட்டார்.
அத்தியாவசியமில்லாத கடைகளை மூடுதல், அப்பகுதியில் இருந்து வெளியேற தடை… இன்று வியாழனன்று பிரதம மந்திரி Jean Castex, தொற்று நோயின் மூன்றாவது அலையை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கைகளை வெளியிட்டார்.
இந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை வாரத்தில் 7 நாட்கள், ஒரு மாத காலம் இந்த புதிய கட்டுப்பாடுகள் தற்போது 16 துறைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன: Aisne (02), Alpes-Maritimes (06), Eure (27), North (59), Oise (60) Pas-de-Calais (62), Paris (75), Seine-Maritime (75), 76), the Seine-et-Mar Ne (77), the Yvelines (78), the Somme (80), the Essonne (91), the Hauts-de-Seine (92), the Seine-Saint-Denis (93), the Val-de-Marne (94) and the Val-d’Oise (95).
(படம்: leparisien)