பிரான்சில் நேற்று சனிக்கிழமை சாவடைந்த பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் மனோகரன் மனோரஞ்சிதம் அவர்களுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு இரங்கல் வெளியிட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சுக்கிளையின் ஆரம்பகால பொறுப்பாளர் திரு.
மனோகரன்(மனோ)அவர்களின் துணைவியும் பிராான்சு தமிழ் பெண்கள் அமைப்புப்பின் முன்னாள் பொறுப்பாளருமான மனோரஞ்சிதம் (மனோஅக்கா) அவர்கள் (13.03.2021) சனிக்கிழமை சுகவீனம் காரணமாக பிரான்சு தேசத்தில் சாவடைந்துள்ளார் அவருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தொடர்புகளுக்கு :- 0651816974
தகவல் :-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு.