காலத்தின் தேவை
ஒன்று திரள்வோம் வாரீர்!!!!
சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக்
கண்டித்தும்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும்,
பிரான்சு வாழ்த்தமிழ் மக்களாகிய நாங்கள் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து அணி திரண்டு தமிழர்களின் ஒன்று திரண்ட பலத்தை உறுதிசெய்வோம் வாரீர்..!
மாபெரும் ஒன்றுகூடல் ஒவ்வொரு புதன்கிழமையும்: 10Mars ,17Mars
இடம்: La Chapelle
நேரம் : 14h45-16h45
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்!
-தியாக தீபம் திலீபன்
தொடர்புகளுக்கு :
-07.51.56.97.44
-06.22.13.18.83
-06.52.72.58.67
மேலதிக தொடர்புகளுக்கு :
07.58.71.38.39/
01.48.22.01.75
(CCTF)
தகவல் : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு
நன்றி