
சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக்
கண்டித்தும்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரிற்கு பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும்,
பிரான்சு வாழ்த்தமிழ் மக்களாகிய நாங்கள் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து குறைந்தது வீட்டிற்கு ஒருவராவது கலந்து
பேரெழுச்சியாக அணிதிரண்டு தமிழர்களின் ஒன்று திரண்ட பலத்தை உறுதிசெய்வோம் வாரீர்..!
கோவிட் சுயபாதுகாப்பைக் கடைப்பிடித்து உங்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் , பேரெழுச்சியாக தமிழீழத்தேசியக்கொடியுடன், அலைஅலையாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலம் :இன்று 01.03.2021
(திங்கட்கிழமை)
நேரம் : 13h00
இடம் : பிரான்சு பாராளுமன்றம் முன்பாக
(Rassemblons nous devant
L’assemblée nationale )
Metro (13): Invalides
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்!
-தியாக தீபம் திலீபன்
தொடர்புகளுக்கு :
07.58.71.38.39/
01.48.22.01.75
(CCTF)
தகவல் : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு
