பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரைக்குமான போராட்டம் தமிழீழத்தின் அனைத்தப் பகுதிகளையும் இணைத்து ஐந்தாம் நாளான இன்று இரவு பொலிகண்டியை அடைந்தது. அங்கு எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக குறித்த பேரணியின் வரலாற்று நினைவாக நினைவுக் கல் எழுப்புவதற்காக அத்திபாரமிடப்பட்டது.