ஐந்தாம் நாளில் கிளியில் இருந்து யாழ்.நோக்கிய பேரணியில் முகமாலையில் திரண்ட மக்கள் !

0
216

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் ஐந்தாம் நாள் பேரணி இன்று (7) கிளிநொச்சியில் ஆரம்பமான நிலையில் சற்றுமுன்னர் முகமாலையை வந்தடைந்தது.

பேரணியை பெரும் திரளான மக்கள் இணைந்து முகமாலையில் வரவேற்று இணைந்து கொண்டனர்.

இதன்படி இந்த பேரணி கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ்ப்பாணம் மாநகரம், யாழ்ப்பாணம் பொதுநூலகம், யாழ்ப்பாணம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்,
நல்லூர் தியாகதீபம் நினைவிடம், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி. வல்லைவெளி, புறாபொறுக்கி சந்தி,
கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி.
வல்வெட்டித்துறை தீருவில் வெளி,
வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து பொலிகண்டியில் நிறைவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here