பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் புல்மோட்டைக்கு அண்மையாக யான் ஓயா பாலத்துக்கு முன்பாக இராணுவ சோதனை சாவடியில் வீதியில் ஆணிகள் வைத்ததுள்ளார்கள்.
பொலிஸ் காவலரணிற்கு அண்மையில் வீதியில் ஆணிகள்… 3 வாகனங்கள் சிக்கின!
(கடந்த வருடம் கன்னியா போராட்டத்துக்கு சென்ற வாகனத்துக்கும் இதே இடத்தில வைத்து ஆணி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.)