“நாளைய நாள் எமக்குக் கரி நாளே!” – சட்டத்தரணி சுகாஸ்!

0
171

“நாளைய நாள் எமக்குக் கரி நாளே!” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழினத்திற்கு உரிமைகளும் சுதந்திரமும் கிடைக்கும்வரை இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடமாட்டோம் என்பது இனவாதமென்றால், நாங்கள் இனவாதிகள் என்பதில் பெருமையடைகின்றோம். என்று சுகாஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here