ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக
நாளை அம்பாறையில் ஆரம்பமாகும் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” பேரணிக்கு எமது பேராதரவை வழங்குவோம்!!!
என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அழைப்புவிடுத்துள்ளார்.
மானத் தமிழினம் மண்டியிடாது, சலுகைகளுக்குச் சோரம் போகாது என்பதை உரத்துச் சொல்லுவோம்!!!
“தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!!”
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.