சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் இன்று “தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்புப் போராட்டம்! By Admin - February 4, 2021 0 351 Share on Facebook Tweet on Twitter பிராான்சில் “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாள்” கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2021 வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணி முதல் 17.00 மணிவரை இடம்பெறவுள்ளது.