நிலாவரையில் ஏதோ ஒன்றுக்கு தொல்லியல் திணைக்களம் முயல்கிறது – சுகாஸ்!

0
231

புல்லுச் செருக்குகின்றோம் என்ற போர்வையில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ள பகுதியில் கிடங்கு வெட்டி ஏதோவொன்றைப் புதைக்க அல்லது அமைக்க தொல்லியல் திணைக்களம் முயற்சி என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


தமிழரின் அடையாளங்கள் பறிபோவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது;
எமது நிலம் எமக்கு வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here