அமெரிக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ளார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான ஜோ பைடன்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றது.
குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். ஜோ பைடன் பெரு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து அவர் இன்று அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கின்றார்.