யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து பிரான்சு பாராளுமன்றம் முன்பாக நாளை 12-01 2021 கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
Place des invalides
métro -(8,13) Rer (c)
arrét-invalides
தொடர்புகளுக்கு:
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு
01 48 22 01 75- 0758 71 38 39
தமிழீழ மக்கள் பேரவை-பிரான்சு
06 52 72 58 67
தமிழ் இளையோர் அமைப்பு -பிரான்சு
07 53 85 55 49