யாழ். பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கான அடிக்கல் இன்று காலை துணைவேந்தர் மற்றும் மாணவர்கள் ஆகியோரால் நாட்டி வைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் உணவ்மறுப்புப் போராட்டம் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
குறித்த போராட்டம் வெற்றி பெற உறுதுணையாக இருந்த அனனவருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் நன்றியறிதலை வெளிப்படுத்தியிருந்தார்.