வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்ன கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.