மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்!

0
774

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 16ம் ஆண்டு ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் நினைவேந்தப்படுகின்றன.

கல்லடி திருச்செந்தூர் நினைவாலயத்தில் இன்று (26) சனிக்கிழமை காலை ஆழிப்பேரலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

இந்நிகழ்வில் கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் கலந்துகொண்டு ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here