வவுனியா ஆசிக்குளப் பிரதேசத்தில் தமிழரின் பூர்வீகக் காணிகளை அபகரிக்க முயற்சி!

0
143

தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக தமிழர்களின் பூர்வக நிலப்பகுதி சிறிலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா ஆசிக்குளப் பிரதேசத்தில் தமிழரின் பூர்வீகக் காணிகளை அபகரிக்க முயற்சி இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யின் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் இதனை முறியடிப்போம் எனவும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here