சிறப்பு செய்திகள் கட்டுநாயக்கா விமான நிலைய ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா! By Admin - December 17, 2020 0 439 Share on Facebook Tweet on Twitter கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பரிமாற்றல் செயல்பாட்டு பிரிவு ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பரிமாற்றல் செயல்பாட்டு பிரிவு உறுதி செய்துள்ளது.