சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பெல்சியத்தில் தேசத்தின் குரல் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - December 15, 2020 0 568 Share on Facebook Tweet on Twitter தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று 14/12/2020 பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இதில் தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களும் உணர்வுடன் பங்களித்தனர்.