தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் தேசத்தின் குரல் அவர்களை பிரெஞ்சு மொழியில் நினைவு கூர்ந்துள்ளனர்.
அதன் தமிழ் வடிவம் வருமாறு:- இன்று நம் தேசத்தின் குரலான அன்டன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்கிறோம். இவர், எமது தேசத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் மூலம், தமிழீழ வரலாற்றை ஆழமாக குறித்து நிற்கிறார். ஒரு பேச்சாளராக அவரது திறமையும், அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட அவரது சொல்லாட்சியும் அவரை தமிழீழத்தை அங்கீகரிப்பதற்கான எங்கள் போராட்டத்தை உருவாக்கிய தூண்களில் ஒன்றாக நிலைைநிறுத்தியுள்ளது.
Nous commémorons ce jour la Voixde notre Nation, Anton Balasingham.
Cet homme de par son implication dans notre cause à profondément marqué l’histoire du Tamil Eelam.
Ses qualités d’orateur et sa rhétorique reconnue de tous en font un des pilliers qui a forgé notre lutte pour la reconnaissance du Tamoul Eelam.