சங்கானை மரக்கறிச் சந்தையும் மூடப்படுகிறது!

0
261

நாளை15.12.2020 முதல் மறுஅறிவித்தல் வரை சங்கானை மரக்கறிச்சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கானை மரக்கறி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளிற்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்வதில் தாமதம் நிலவுவதால் தொடர்ந்தும் சந்தையை இயக்கமுடியாத காரணம் ஏற்பட்டுள்ளது.

பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு அச்சமற்ற வகையில் பெறுபேறுகள் அமைந்தால் மட்டுமே சந்தை மீள இயக்கப்படும் என வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த .நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here