யாழ்.தீவகத்தையும் விட்டுவைக்காத இயற்கையின் சீற்றம்!

0
297

இயற்கையின் பெரும் சீற்றமாக மாறிய புரெவி புயலின் தாக்கம் 40வருடங்களின் பின் பின்தங்கிய பிரதேசமாகிய தீவகத்தை கவலையடைய வைத்துள்ளது.

60 வருடங்கள் ஆகியும் புனரமைப்பு செய்யாத குறிகாட்டுவான் வீதியைக் கூட விட்டுவைக்கவில்லை. வேலணை முதல் புங்குடுதீவு , நயினாதீவு, நெடுந்தீவு வரை பெரும் அழிவை சந்தித்துள்ளது.

வறுமையில் வாடிய மக்களை கோரத்தாண்டவம் ஆடியுள்ளது புயலும் , மழையும். குடிசை முதல் கல்வீடுகள் வரை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. விவசாயம் மற்றும் கால்நடைகள் அழிவடைந்துள்ளன. புயல், கடல் பெருக்கினால் கடற்றொழில் அதிகம் பாதிப்படைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here