புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட யாழ். மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனர்த்த நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நிவாரண உதவிகளை வழங்க விரும்பும் நல் உள்ளங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.