புரெவிசூறாவளியின் தற்போதைய நிலை!

0
118

திருகோணமலையிலிருந்து 70 கிலோ மீற்றர் தொலைவிலும் முல்லைத்தீவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
காற்றின் வேகம்- 80- 100
இன்று நள்ளிரவு திருகோணமலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here