திருகோணமலையில் இருந்து மன்னார் நோக்கி நகரும் ‘புரேவி’ புயல்!

0
213

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள புரேவி சூறாவளியானது இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிய தகவலின் படி திருகோணமலையிலிருந்து தென் கிழக்காக 240 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரியவருகிறது.

இதன் காரணமாக 80 – 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here