தமிழர் தாயகத்தில் மாவீரர்களை பொது வெளியில் அஞ்சலிக்க வேண்டாம் எனவும் வீடுகளில் அஞ்சலிக்க எவ்வித தடைகளும் இல்லை எனவும் நீதிமன்றங்கள் கட்டளையிட்ட நிலையில் பலரும் தமது வீடுகளில் மாவீரர்களுக்கு 06.05 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலித்துள்ளனர்.