யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஓர் இடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்றது.
இதுகுறித்து சட்டத்தரணி சுகாஸ் தனது முகநூலில் பதிவிடுகையில்,
எந்தச் சூழ்நிலையிலும் தடம் மாறாது – விலை போகாது தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுப்போம் என்று இப்புனிதமான வேளையில் சபதமெடுத்து காவிய நாயகர்களின் தியாகத்தை நெஞ்சிருத்தி நெக்குருகுவோம்… எனத் தெரித்துள்ளார்.